திருமெய்ஞானம் தியாகிகள்

img

திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு ஜோதி புறப்பட்டது

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாடு  திருநெல்வேலியில் நடைபெற உள்ளதையொட்டி நாகை மாவட்டம் திருக்கடையூர் அடுத்த திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு ஜோதி திங்களன்று தியாகிகள் நினைவிடத்தில் சங்கத்தின் கௌரவத் தலைவர் ஆர்.மனோகரன் தலைமையில் புறப்பட்டது.

;